Friday, June 7, 2013

சந்திரன் வழிபாடு


சந்திரன் காயத்ரி:
நிசாகராய வித்மஹே சுதா ஹஸ்தாய
தீமஹி தந்நோ: சந்த்ர ப்ரசோதயாத்

ஸ்லோகம்
கதாயுததரம் தேவம்
ஸ்வேதவர்ணம் நிசாகரம்
த்யாயேத் அம்ருத ஸம்பூதம்
சர்வகாம பலப்ரதம்

(விரும்பியவற்றை எல்லாம் அளிப்பவரான சந்திர பகவானைத் தியானம் செய்தால் தாயார் நலன், ஷேமம், கல்பனா சக்தி விருத்தி, நல்ல நித்திரை, திரவ சம்பந்தமான தொழில் விருத்தி, கப்பல் அல்லது அயல்நாட்டு வியாபாரம் விருத்தியாகும். வயிறு, ஜீரண சக்தி மூத்திர கோசம், (ஸ்திரிகளுக்கு ஸ்தன கர் பாசய சம்பந்த வியாதிகள், சிலோத்தும நோய்கள் வராமல் இருக்கும்.)

விது : சந்திரன் ஸ்தோத்திரம்
ரோஹிணீஸ: ஸுதாமூர்த்தி ஸுதாகாத்ர: ஸுதாசன:
விஷமஸ்தான ஸம்பூதாம் பீடாம் ஹரது மே விது:

ரோஹிணி நாதனும், அமிர்தத்தை சாப்பிடுகிறவருமான சந்திர பகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.

சந்திரன் வழிபாடு
ததிசங்க துஷாராபம் க்ஷிரோ தார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்.

0 comments:

Post a Comment